பெண் குழந்தை என்றால் காவல் செய்ய வேண்டும் கருவறைக்கும்.
12 வயது பெண்பிள்ளை பருவம் கூட எட்டாத அந்த பிஞ்சின் எந்த உடல்பாகமடா உன் உணர்ச்சியை தூண்டியது,
அவளை தீண்டுவதற்கு முன் உன் தாயை நினைத்தாயா,
அவள் உறுப்பை சிதைக்கும் போது நீயும் அதே உறுப்பின் வழியாகத்தான் இந்த உலகத்திற்கு வந்தாய் என்று துளியாவது யோசித்தாயா.
நீ பிறக்கும் போது உன் தாய் உன் உறுப்பை சிதைத்திருந்தால்
நீ இச்செயலை செய்திருக்கமாட்டாய்.
இதற்கென்றே வேசி இல்லம் இருக்கிறதடா, அங்கே போய்த்தொலைய வேண்டியது தானே,
இல்லை உனக்கு பச்சிளம் குழந்தை தான் வேண்டுமென்றால் நீயே திருமணம் செய்து பெண்பிள்ளைகளை பெற்றுக்கொள் அவைகள் பருவம் அடைவதற்கு முன்பே நீ என்னென்ன செய்ய நினைக்கிறாயோ அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்.
அடுத்தவர்கள் பெற்ற குழந்தைகளை தீண்டாதே,
உன் மனைவியோடு சேர்த்து உன் பிள்ளையையும் வேட்டையாடு.
வெளியே சென்று தேடவேண்டாம் உன் வீட்டிலேயே அனைத்தும் கிட்டும்.
பெற்ற பிள்ளைக்கே பிள்ளை கொடுத்த பாக்கியம் உன்னை வந்தடையும் 💯.
அவள் உடம்பில் மின்சாரம் பாய்ச்சு, அவள் முதுகெலும்பை நொறுக்கு, அவள் நாக்கை வெட்டு.
இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்க இருக்கிறதோ இச்சமூகம். அரசே மதுபானங்களை விநியோகம் செய்வதுபோல் விலைமாதுக்களையும் அந்த இல்லங்களையும் அங்கீகாரமிட்டுவிடுங்கள்.
இதுதான் எங்களின் வேண்டுகோள் இல்லையெனில் பெண்பிள்ளைகளே வேண்டாம் என்று கருவிலேயே ஆண்பிள்ளைகளேயே செலுத்தி பெற்றெடுக்க வேண்டியதுதான் 😒
உன் வீட்டிலேயே வளர்த்துக்கொள் உன் பலி ஆட்டை 🐏.
நீயே வளர்த்து நீயே படையலிட்டுக்கொள் உன் காமப்பசிக்கு 🤬
-VAISHNAVI DHAMODHARAN
Lusty beasts must be punished, its better they are murderd.
ReplyDelete